நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சரும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித் தலைவருமாகிய விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்களின் வேண்டுதலின் பேரில் 20 பேருக்கு மட்டக்களப்பு போதான வைத்தியசாலையின் சிற்றூழியருக்கான நியமனம் சுகாதார அமைச்சால் அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. எல்லா வகையிலும் அபிவிருத்தி அடைந்து வரும் மட்டு. போதான வைத்தியசாலையில் சிற்றூழியர்களுக்கான பற்றாக்குறை நிலவிவந்தது. அதை நிவர்த்தி செய்யுமுகமாக அமைச்சர் முரளிதரனின் கவனத்திற்கு கொண்டு வந்த போது இது தொடர்பாக சுகாதார அமைச்சரோடு கலந்துரையாடி முதற்கட்டமா 20 பேர் சிற்றூழியர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டது. இது போன்று எல்லாத் துறைகளிலுமுள்ள வெற்றிடங்கள் படிப்படியாக நிறப்பப்பட்டு வேலையில்லா பிரச்சனை கிழக்கு மாகாணத்தில் தீர்க்கப்படுமென அமைச்சர் வி. முரளிதரன் தெரிவித்துள்ளதாக இத் தகவலை தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சின் ஊட செயலாளர் யூலியன் அவர்கள் தெரிவித்தார்.
Saturday, October 31, 2009
மட்டக்களப்பு போதான வைத்தியசாலைக்கு 20 சிற்றூழியர்கள், அமைச்சர் கருணா அம்மான் வேண்டுதலின் பேரில் நியமனம் .......
தேசிய

Wednesday, October 21, 2009
ஜனாதிபதி திருகோணமலை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு பாலங்களை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
கடலுக்கு
குறுக்காக சுமார் 396 மீற்றர் நீளமும் 10 மீற்றர் அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்ட சீனன்குடா கிண்ணியா பாலம் மற்றும் சுனாமி புனரமைப்புத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இறக்காக்கணடி புல்மோட்டைப் பாலம் ஆகியனவே ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்ட புதிய பாலங்களாகும் கிண்ணியா சீனன்கடா பாலம் அமைப்பதற்காக சவுதி அரேபிய அரசாங்கம் 789 மில்லியன் ரூபாயையுமு புல்மோட்டை இறக்காகண்டி பாலம் அமைப்பதற்காக ஸ்பெயின் அரசாங்கம் 713 மில்லியன் ரூபாவையும் நிதி உதவியாக வழங்கியதுஇலங்கையில் மிக நீளமான பாலம் என கருதப்படும் கிண்ணியா சீனன்குடா பாலம் கடலுக்கு குறுக்காக அமைக்கப்பட்ட முதலாவது பாலமாகும்இந் நிகழ்வுகளில் மத்திய அமைச்சர்கள் விநாயகமூர்த்தி முரளீதரன் டி.பி.ஏக்கநாயக்கா . டபிள்யு.பி. ஏக்கநாயக்கா ,எம்.என்.அப்துல் மஜீத் ,,சுசந்த புஞ்சிநிலமே ,ஏ.எல்.அதாவுல்லா ,எஸ்.எச். அமீர் அலி மற்றும் மாகாண அமைச்சர்களான சிவனேசதுரை சந்திரகாந்தன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ,எம்.எஸ். உதுமா லெப்பை ,துரையப்பா நவரட்ணராஜா உட்பட பலரும் கலந்து கொண்டனர்இந் நிகழ்வுகளின் பின்பு பொது மக்கள் மத்தியில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ "இந் நாட்டில் இனவாத அரசியலுக்கு இனிமேல் இடமில்லை.சகலரும் இந் நாட்டு மக்களே. தற்போது கிடைத்துள்ள வெற்றியை மக்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இந் நாடு ஒரு அழகான தேசம் ஒரே தேசியக் கொடியின் கீழ் நாட்டை கட்டியெழுப்புவோம் " என்றார்.இந் நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்திற்கு விஜயம் செய்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ப+சை வழிபாட்டிலும் கலந்து கொண்டார்.

Saturday, October 17, 2009
பயங்கரவாத இருள் நீங்கி சமாதான ஒளி பிறக்கட்டும் – அமைச்சர் கௌரவ விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்).
தீபத்திரு
நாளான தீபாவளி பண்டிகை தீயவற்றை நீக்கி நன்மையையும் அறியாமையை நீக்கி அறிவுடைமையையும் வெற்றிகொள்வதைக் குறிப்பதாக அமைகிறது. உலகெங்கிலுமுள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகை இந்து மதத்தின் மிக உயர்ந்த ஆன்மீகப் பெறுமானங்களுக்கு ஏற்ப ஒரு சிறந்த வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கான உண்மையான போராட்டத்தில் மானிடர்கள் பெற்ற முன்னேற்றத்தையும் குறித்து நிற்கின்றது. இந்தவகையில், இது மக்களின் ஆன்மீக சுபீட்சத்தின் ஒரு கொண்டா ட்டமாகவும் உள்ளது.
இன்று எமது மக்கள் இந்தீபத் திருநாளை அவர்களை மிக நீண்டகாலமாகப் பிரித்து வைத்திருந்த இன, மத, மற்றும் ஏனைய எல்லா வேறுபாடுகளையும் மறந்து அவர்கள் மத்தியில் அன்பையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்பும் ஐக்கிய உணர்வுடன் கொண்டாட முடிந்துள்ளது. இலங்கை வாழ் இந்துக்கள் மகிழ்ச்சி பொங்கும் இத்தீபாவளித் திருநாளின் மகிழ்ச்சியில் உலகெங்கிலும் வாழும் தமது இந்து சகோதரர்களோடு இணைந்து கொள்கின்றனர். இந்து சமூகம் எதிர்நோக்கிய பல்வேறு சிரமங்களையும் கடந்த காலத்தோடு மறந்து தங்களது சொந்த வீடுகளில் அமைதி, அன்பு, சுபீட்சத்தோடு வாழமுடியுமானதொரு புதியதோர் யுகத்தில் நாம் இன்று இருக்கின்றோம்.
அமைச்சர் கௌரவ விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்).
நாளான தீபாவளி பண்டிகை தீயவற்றை நீக்கி நன்மையையும் அறியாமையை நீக்கி அறிவுடைமையையும் வெற்றிகொள்வதைக் குறிப்பதாக அமைகிறது. உலகெங்கிலுமுள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகை இந்து மதத்தின் மிக உயர்ந்த ஆன்மீகப் பெறுமானங்களுக்கு ஏற்ப ஒரு சிறந்த வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கான உண்மையான போராட்டத்தில் மானிடர்கள் பெற்ற முன்னேற்றத்தையும் குறித்து நிற்கின்றது. இந்தவகையில், இது மக்களின் ஆன்மீக சுபீட்சத்தின் ஒரு கொண்டா ட்டமாகவும் உள்ளது.இன்று எமது மக்கள் இந்தீபத் திருநாளை அவர்களை மிக நீண்டகாலமாகப் பிரித்து வைத்திருந்த இன, மத, மற்றும் ஏனைய எல்லா வேறுபாடுகளையும் மறந்து அவர்கள் மத்தியில் அன்பையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்பும் ஐக்கிய உணர்வுடன் கொண்டாட முடிந்துள்ளது. இலங்கை வாழ் இந்துக்கள் மகிழ்ச்சி பொங்கும் இத்தீபாவளித் திருநாளின் மகிழ்ச்சியில் உலகெங்கிலும் வாழும் தமது இந்து சகோதரர்களோடு இணைந்து கொள்கின்றனர். இந்து சமூகம் எதிர்நோக்கிய பல்வேறு சிரமங்களையும் கடந்த காலத்தோடு மறந்து தங்களது சொந்த வீடுகளில் அமைதி, அன்பு, சுபீட்சத்தோடு வாழமுடியுமானதொரு புதியதோர் யுகத்தில் நாம் இன்று இருக்கின்றோம்.
அமைச்சர் கௌரவ விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்).
Friday, October 16, 2009
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
Thursday, October 15, 2009
கிழக்குவாழ் என் உயிரிலும் மேலான மக்களே மீண்டும் ஓர் பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகுங்கள்.(கருணா அம்மான்)
என்
அன்பிலும் மேலான எம் உறவுகளே கடந்த காலங்களில் நாம் பெற்ற துன்பங்களையும், இன்பங்களையும் உங்களோடு சேர்ந்து உங்களோடு நின்று உணர்ந்தவன், அறிந்தவன் என்ற ரீதியில் என்றும் உங்களோடு இருக்க விரும்புகின்றேன். எமது இலங்கை திருநாட்டில் கடந்த கால கொடுமையான யுத்தத்தின் மூலம் எமது மக்களின் அரசியல் விடுதலைப் பயணத்தில் இணைத்துக்கொண்டவன். இது எனக்காக அல்ல என்னையும், எம் மண்னையும் நேசிக்கும் மக்களாகிய உங்களுக்காக. இலங்கையின் சோசலிச ஜனநாயக குடியரசின் அதி உத்ம ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினுடைய கரங்களைப் பல தேர்தல் மூலம் பலப்படுத்திய உங்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றிகள் என்றும் இருக்கும். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இலங்கையின் 11வது பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டிய காலத்தின் தேவையில் கால்பதித்தவர்களாக நாம் நின்று கொண்டு இருக்கின்றோம். எனவே எம் மக்களுக்கு கடந்த அரசியல்வாதிகள் போல் என்றுமில்லாதவாறு மக்களோடு நின்று சேவையாற்றக்கூடிய சிறந்த அரசியல் தலைவர்களை நான் உங்கள் முன் கொண்டு வருவேன். நீங்கள் அவர்களை ஆதரவளிப்பதன் மூலம் உங்களை நீங்கள் வளப்படுத்தி எதிர்கால எம் அரசியல் பயணத்தில் எம்மோடு இணைந்து கடந்த கால இழப்பை ஈடுசெய்ய உங்கள் அனைவரையும் அன்பாக கேட்டுக்கொள்கின்றேன்.தேசிய நல்லிணக்க மறுசிரமைப்பு அமைச்சரும்,சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவர். விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்)

Wednesday, October 14, 2009
ஏறாவூர் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி மருந்தால் 93 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.
மட்டக்களப்பு ஏறாவூர் மாக்கார் மாக்கார் மகாவித்தியாலயத்தில் இன்று காலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி மருந்து ஒவ்வாமையால் 93 மாண, மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 93 மாணவர்களில் 8 மாணவர்கள் மட்டக்களப்பு போதான வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளனர். இச் சம்பவத்தை தொடர்ந்து அப் பாடசாலை மாணவர்களிடையே அச்சம் நிலவுவதாக தெரியவருகிறது. மேலும் இப் பிரதேச பாடசாலைகளுக்கு தடுப்பூசி வழங்கப்படுவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
Tuesday, October 13, 2009
கருணை மனசுக்கு சொந்தகாரன் எங்கள் கருணா அம்மான்

கருணைக்கு கையளவு மனசு
கருணா அம்மானுக்கு
கடல் அளவு மனசு!!
கள்ளமில்லா வெள்ளை மனசு
காவியங்களை உருவாக்கிய மனசு!!
கறைகள் என்று உணர்ந்து
கரங்களை கழுவிய மனசு!!
கனிகளின் சுவை போல்
கனிந்து உருக வைக்கும் மனசு!!
கர்வம் என்றுமே இல்லாத
கலகலப்பான மனசு!!
கர்ணன் போல் கொடை வள்ளல்
கரங்கள் தாங்கிய மனசு!!
கடமைகள் வீர சிந்தை சுமந்து
கரிசனம் காட்டும் சுத்த மனசு!!
கட்டுடா கச்சை தனை என்று
கண்ணில் பட்ட பகைதனை
கண்ணிமைக்குமுன் வீழ்த்திய மனசு!!
கர்மவீரனின் திறன் கொண்டு
காரியங்கள் பலமுடித்த
கண்ணியவாளனின் கருணை மனசு!!
கருணா அம்மானுக்கு என்றும்
கருணை நல்ல மனசு!!
Saturday, October 10, 2009
வெற்றியீட்டிய வீரர்களுக்கான கௌரவிப்பும்,இசையாளனின் 3ம் ஆண்டு நினைவுதினமும், கருணா அம்மானின் வரவேற்பும்.....
கடந்த
கிழக்கு மீட்புப்போரில் முதல் கல்லாய் நின்று முதற்கட்ட வாகரை நோக்கிய வெற்றிப் பயணத்தில் வீரகாவியமான இசையாளன் உள்ளிட்ட வீரர்களை நினைவு கூரும் முகமாகவும் மற்றும் தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சரும் சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மண் பெற்றெடுத்த பெருந்தலைவனுமாகிய கருணா அம்மான் அவர்களின் வரவேற்பு நிகழ்வும் அத்தோடு எமது மண்ணிற்கு பெருமையை பெற்றுத்தந்த வீர, வீராங்கனைகளை வாழ்த்தி வரவேற்று கௌரவித்த நிகழ்வு மட்-சந்திவெளி விளையாட்டு அரங்கில் மிகவும் சிறப்பாக தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சரின் மக்கள் தொடர்பாளர் ரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு இருந்தனர். இந்நிகழ்வில் மட்டு மாநகர முதல்வர் சிவகீத்தா மற்றும் தேசிய நல்லிணக்க அமைச்சின் உத்தியோகத்தர்கள் பிரதேச சபை தவிசாளர்கள் கட்டிட ஒப்பந்தகாரர்கள் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்இ கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய அமைச்சர் கருணா அம்மான் ‘சாதனையாளர்கள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகின்றனர் இது போன்றுதான் எந்த ஒரு வீரர்களும் பிறப்பதில்லை உருவாக்கப்படுகின்றனர் இந்த வீரர்களை உருவாக்கிய பெருமைக்குரிய அந்த ஆசான்களை மனதார பாராட்டுகிறேன் வாழ்த்துகின்றேன் என தெரிவித்தார். மற்றும் நிகழ்வில் பரிசில்கள் வழங்கப்பட்டு தேசிய மட்டத்தில் வெற்றியீட்டியவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டது. இதில் தேசிய மட்டத்தில் மாகாண மட்ட கூடைப்பந்தாட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்ற வீரர்களும் (மட்டக்களப்பு) அஞ்சல் ஓட்டத்தில் தேசிய மட்டத்தில் வெற்றியீட்டிய முதல் இடம் பெற்ற பாவற்கொடிச்சேனையை சேர்ந்த பெண்மணிக்கும் மற்றும்இ யூடோ போட்டியில் 2ம் இடம் பெற்ற பெண்மணிக்கான வெற்றிக் கிண்ணத்தினையும் மற்றும் அணிநடை (றில்) தேசிய மட்டத்தில் முதல் இடம் பெற்ற மற்றும் நீளம் பாய்தலில் இரண்டாம் இடம் பெற்ற தீலீவட்டை பாடசாலை மாணவிகளுக்கான கிண்ணங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந் நிகழ்வின் இறுதியில் மு. சுஜிவாவின் ரெட் அரோஷ் இன்னிசை நிகழ்வும் அந்நிகழ்வில் கருணா அம்மானின் பாடல் இறுவெட்டும் வெளியிடப்பட்டது. இப்பாடலை பாடிய பாடகிக்கான கௌரவிப்பும் மட்டு மாநகர மேயர் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. மற்றும் நடன நிகழ்வும் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மீட்புப்போரில் முதல் கல்லாய் நின்று முதற்கட்ட வாகரை நோக்கிய வெற்றிப் பயணத்தில் வீரகாவியமான இசையாளன் உள்ளிட்ட வீரர்களை நினைவு கூரும் முகமாகவும் மற்றும் தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சரும் சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மண் பெற்றெடுத்த பெருந்தலைவனுமாகிய கருணா அம்மான் அவர்களின் வரவேற்பு நிகழ்வும் அத்தோடு எமது மண்ணிற்கு பெருமையை பெற்றுத்தந்த வீர, வீராங்கனைகளை வாழ்த்தி வரவேற்று கௌரவித்த நிகழ்வு மட்-சந்திவெளி விளையாட்டு அரங்கில் மிகவும் சிறப்பாக தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சரின் மக்கள் தொடர்பாளர் ரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு இருந்தனர். இந்நிகழ்வில் மட்டு மாநகர முதல்வர் சிவகீத்தா மற்றும் தேசிய நல்லிணக்க அமைச்சின் உத்தியோகத்தர்கள் பிரதேச சபை தவிசாளர்கள் கட்டிட ஒப்பந்தகாரர்கள் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்இ கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய அமைச்சர் கருணா அம்மான் ‘சாதனையாளர்கள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகின்றனர் இது போன்றுதான் எந்த ஒரு வீரர்களும் பிறப்பதில்லை உருவாக்கப்படுகின்றனர் இந்த வீரர்களை உருவாக்கிய பெருமைக்குரிய அந்த ஆசான்களை மனதார பாராட்டுகிறேன் வாழ்த்துகின்றேன் என தெரிவித்தார். மற்றும் நிகழ்வில் பரிசில்கள் வழங்கப்பட்டு தேசிய மட்டத்தில் வெற்றியீட்டியவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டது. இதில் தேசிய மட்டத்தில் மாகாண மட்ட கூடைப்பந்தாட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்ற வீரர்களும் (மட்டக்களப்பு) அஞ்சல் ஓட்டத்தில் தேசிய மட்டத்தில் வெற்றியீட்டிய முதல் இடம் பெற்ற பாவற்கொடிச்சேனையை சேர்ந்த பெண்மணிக்கும் மற்றும்இ யூடோ போட்டியில் 2ம் இடம் பெற்ற பெண்மணிக்கான வெற்றிக் கிண்ணத்தினையும் மற்றும் அணிநடை (றில்) தேசிய மட்டத்தில் முதல் இடம் பெற்ற மற்றும் நீளம் பாய்தலில் இரண்டாம் இடம் பெற்ற தீலீவட்டை பாடசாலை மாணவிகளுக்கான கிண்ணங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந் நிகழ்வின் இறுதியில் மு. சுஜிவாவின் ரெட் அரோஷ் இன்னிசை நிகழ்வும் அந்நிகழ்வில் கருணா அம்மானின் பாடல் இறுவெட்டும் வெளியிடப்பட்டது. இப்பாடலை பாடிய பாடகிக்கான கௌரவிப்பும் மட்டு மாநகர மேயர் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. மற்றும் நடன நிகழ்வும் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.Friday, October 9, 2009
இரண்டு கால்களையும் இழந்த மாணவர் ஒருவர் யாழ். மருத்துவ பீடத்தில் இணைவு
கடந்த
போர்ச்சூழல் காரணமாகக் இடம்பெயர்ந்தோருக்கான வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து யாழ். பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பைத் தொடர்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட மாணவர்களில், இரண்டு கால்களையும் இழந்த மாணவர் ஒருவர் யாழ். மருத்துவ பீடத்தில் இணைந்துள்ளதாகப் பல்லைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
இந்த மாணவருக்கு யாழ். மருத்துவபீட மாணவர் ஒன்றியம் தனியான வசிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அவருடன் இருந்து அவரது தேவைகளைப் பூர்த்தி செய்து வருவதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
ஓருசில மாணவர்கள் தமது உறவினர்களது வீடுகளில் தங்கியிருந்தாலும் பெரும்பாலான மாணவர்கள் அந்த வசதி அற்றவர்களாகவே இருக்கின்றார்கள். இந்த மாணவர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் இன்னும் முகாம்களிலேயே இருக்கின்றார்கள். இந்த மாணவர்கள் மாத்திரமே இங்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
ஆகவே, இந்த மாணவர்களின் வருகையையடுத்து, புதியதோர் அனுபவத்தை நாங்கள் எதிர்நோக்க வேண்டியும் ஏற்பட்டிருக்கின்றது. சில மாணவர்கள் திருமணம் முடித்து கைக்குழந்தைகளுடன் பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ளார்கள். அவர்களுக்கு ஏனைய மாணவர்களைப் போல விடுதிகளில் தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியாது. அதற்குப் பல்கலைக்கழக நடைமுறைகள் அனுமதிக்கமாட்டாது. ஆகவே அவர்களுக்கு வெளியிடங்களில் இருப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கட்டாயத் தேவை எழுந்துள்ளது. இந்தத் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்வதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள பொது நிறுவனங்கள், சமய நிறுவனங்களிடம் விடுதி வசதிகளை ஏற்படுத்தி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுள்ளோம். என்றார் துணைவேந்தர்
போர்ச்சூழல் காரணமாகக் இடம்பெயர்ந்தோருக்கான வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து யாழ். பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பைத் தொடர்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட மாணவர்களில், இரண்டு கால்களையும் இழந்த மாணவர் ஒருவர் யாழ். மருத்துவ பீடத்தில் இணைந்துள்ளதாகப் பல்லைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.இந்த மாணவருக்கு யாழ். மருத்துவபீட மாணவர் ஒன்றியம் தனியான வசிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அவருடன் இருந்து அவரது தேவைகளைப் பூர்த்தி செய்து வருவதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
ஓருசில மாணவர்கள் தமது உறவினர்களது வீடுகளில் தங்கியிருந்தாலும் பெரும்பாலான மாணவர்கள் அந்த வசதி அற்றவர்களாகவே இருக்கின்றார்கள். இந்த மாணவர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் இன்னும் முகாம்களிலேயே இருக்கின்றார்கள். இந்த மாணவர்கள் மாத்திரமே இங்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
ஆகவே, இந்த மாணவர்களின் வருகையையடுத்து, புதியதோர் அனுபவத்தை நாங்கள் எதிர்நோக்க வேண்டியும் ஏற்பட்டிருக்கின்றது. சில மாணவர்கள் திருமணம் முடித்து கைக்குழந்தைகளுடன் பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ளார்கள். அவர்களுக்கு ஏனைய மாணவர்களைப் போல விடுதிகளில் தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியாது. அதற்குப் பல்கலைக்கழக நடைமுறைகள் அனுமதிக்கமாட்டாது. ஆகவே அவர்களுக்கு வெளியிடங்களில் இருப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கட்டாயத் தேவை எழுந்துள்ளது. இந்தத் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்வதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள பொது நிறுவனங்கள், சமய நிறுவனங்களிடம் விடுதி வசதிகளை ஏற்படுத்தி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுள்ளோம். என்றார் துணைவேந்தர்
Subscribe to:
Posts (Atom)