வரும் கடும் மழை மற்றும் காற்றுடனான கால நிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க 20 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ அமைச்சார் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்தார்.நிவாரணங்களை பெற்றுக்கொள்வதற்கான மக்களுக்கென 0094 11 2670002 என்ற தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நிவாரண நிதியில் 10 மில்லியன் கொழம்பு மாவட்டத்துக்கும் 5மில்லியன் கம்பஹா மாவட்டத்துக்கும் 5 மில்லியன் களுத்துறை மாவட்டத்துக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சார் குறிப்பிட்டார்
No comments:
Post a Comment